கச்சா எண்ணெய் விலையானது உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
கச்சா எண்ணெய் விலையானது உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட்29 வரையிலான 5 மாதங்களில் மட்டும், அமெரிக்காவிலிருந்து 450 கோடி டன் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. .....
ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சாஎண்ணெய் வாங்கப்படும். அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, இவ்விஷயத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது...
ஈரானிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் வழங்கியது....
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு ஆதாயம் என்பதால் அமெரிக்க தடையை இந்தியா ஏற்க கூடாது என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் பார்வதிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாகவும்...
சர்வதேச சந்தையில், கச்சா எண் ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துகிறோம்; மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றுநீண்ட காலமாக எண்ணெய் நிறுவனங் கள் கூறி வருகின்றன.